தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Laksi Feb 20, 2024 06:06 AM GMT
Report

அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல காவல்துறையினர்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு! முக்கிய நபர் கைது

யாழில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு! முக்கிய நபர் கைது

நாற்காலியில் சடலமாக மீட்பு

இதற்கமைய நேற்று (19) காவல்துறையினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​அந்த வீட்டில் வசிக்கும் பெண் வீட்டினுள் உள்ள நாற்காலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு | Woman Who Lived Alone Died Mysteriously

இச்சம்பவத்தில் அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தனியாக வசித்து வந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு | Woman Who Lived Alone Died Mysteriously

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! 5 பேர் படுகாயம்

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்! 5 பேர் படுகாயம்

யாழில் விடுவிக்கப்படாத காணிகள்: இணக்கம் தெரிவித்த இராணுவம்

யாழில் விடுவிக்கப்படாத காணிகள்: இணக்கம் தெரிவித்த இராணுவம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025