கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை வந்திறங்கிய பெண்கள் கைது

Bandaranaike International Airport Dubai Gold smuggling Sri Lanka Customs
By Jaso Sep 27, 2023 04:31 PM GMT
Report

வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (27) அதிகாலை வந்தடைந்த நான்கு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களை இவர்கள் சட்டவிரோதமாக கொண்டு வந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு விமானங்களில் வந்திறங்கிய ஐவர்

கைது செய்யப்பட்ட ஐவரும் டுபாயில் இருந்து இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர். இதன்படி மூன்று பெண்களும் ஆணொருவரும் வந்த விமானம் இன்று அதிகாலை 01.10 மணிக்கு வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் டுபாயிலிருந்து இன்று அதிகாலை 05.25 மணிக்கு வந்த விமானத்தில் பயணித்த மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை வந்திறங்கிய பெண்கள் கைது | Women Arrested Katunayaka Airport

இவர்கள் அனைவரும் கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவினர் என தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் பொருட்களைத்தேடி மூன்றாவது நாளாகத் தொடரும் அகழ்வுப்பணி!(படங்கள்)

விடுதலைப் புலிகளின் பொருட்களைத்தேடி மூன்றாவது நாளாகத் தொடரும் அகழ்வுப்பணி!(படங்கள்)

நகைகளின் அளவு

இவர்கள் கொண்டு வந்த நகைகளின் அளவு 06 கிலோ எனவும் அவற்றை உடலிலும், அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்த போது, ​​சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவை சிக்கின.

கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை வந்திறங்கிய பெண்கள் கைது | Women Arrested Katunayaka Airport

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லையென கைவிரிக்கும் சனல் 4

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லையென கைவிரிக்கும் சனல் 4

ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019