கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு.!!

Kilinochchi S. Sritharan International Women's Day
By Kathirpriya Mar 10, 2024 12:28 PM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணியினரின் ஏற்பாட்டில் "பன்னாட்டு மகளிர் நாள்- 2024" நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த மகளிர் தின நிகழ்வானது இன்று (10) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மாதர் முன்னணியின் தலைவி முராளினி தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் சட்டவாளர் விஜயராணி சதீஸ்குமார் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இராணுவம் வசம் இருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு

இராணுவம் வசம் இருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு

விருது வழங்கப்பட்டது

மேலும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஈஸ்வரபாதம் சரவணபவன், சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் மதினி நெல்சன், சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் மகளிர் தின நிகழ்வு.!! | Women S Day Celebration At Kilinochchi

இதன்போது, முன்னாள் போராளியும் கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினருமான லலிதகுமாரி சத்தியமூர்த்தியின் அரசியல், சமூகப் பணிகளைப் பாராட்டி 'மண்ணின் மாதவம் -2024" என்னும் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியவில்லை : எம்.பிக்களின் வீடுகளில் குவியும் மக்கள்

மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியவில்லை : எம்.பிக்களின் வீடுகளில் குவியும் மக்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023