பற்றி எரியும் மத்திய கிழக்கு...! பொருளாதாரத்தைச் சீர்செய்ய களமிறங்கிய உலக வங்கி

World Bank Middle East World
By Shalini Balachandran Mar 26, 2026 08:27 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி விலைகளின் கடும் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக உலக வங்கி குழுமம் அறிவித்துள்ளது.

இதற்காக, மிக விரைவாக நிதி வழங்கும் கொள்கை சார்ந்த நிதி கருவிகளை (Fast-disbursing policy financing instruments) பயன்படுத்தப்போவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் உடனடி நிதி நிவாரணம், கொள்கை ரீதியான நிபுணத்துவம் மற்றும் தனியார் துறைக்கான ஆதரவு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இப்பிராந்தியத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கப் பெரிய அளவில் (At scale) உதவத் தயாராக உள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

உட்கட்டமைப்புகள் 

இதனடிப்படையில் போரினால் சிதைந்துள்ள உட்கட்டமைப்புகள் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளைச் சீர்செய்ய இந்த நிதிப் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பற்றி எரியும் மத்திய கிழக்கு...! பொருளாதாரத்தைச் சீர்செய்ய களமிறங்கிய உலக வங்கி | World Bank Fast Disbursing Finance Middle East War

சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் பொருளாதாரத் தேக்கநிலையைச் சமாளிக்க உலக வங்கியின் இந்தத் தலையீடு, அரபு நாடுகளுக்கு ஒரு பெரிய நிமிர்வைத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019