இலங்கைக்கு விடிவுகாலம் - 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு பச்சைக்கொடி
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By Kiruththikan
இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி உதவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
