உலக வங்கியின் தலைவரை சந்தித்தார் ரணில் (படங்கள்)

Ranil Wickremesinghe Sri Lanka World Bank
By Dhilak Sep 18, 2023 04:49 PM GMT
Report

அமெரிக்கா சென்ற சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடல்

மேலும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவருக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் தலைவரை சந்தித்தார் ரணில் (படங்கள்) | World Bank President Sri Lanka Ranil Wickremasinhe

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பொதுச் சபையின் அனுசரணையில் நடைபெற்ற நிலையான அபிவிருத்திக்கான உயர்மட்ட அரசியல் மன்றமான நிலையான அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டிலும் அதிபர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவேண்டும் : ஜே.வி.பி. வலியுறுத்து

பிள்ளையானை பதவி நீக்கம் செய்யவேண்டும் : ஜே.வி.பி. வலியுறுத்து


இந்தியாவிலிருந்து செயற்கை முட்டைகள் இறக்குமதி...! வெளியான புதிய தகவல்

இந்தியாவிலிருந்து செயற்கை முட்டைகள் இறக்குமதி...! வெளியான புதிய தகவல்


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016