கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி : சீனாவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்!

Eye Problems China
By Eunice Ruth Dec 27, 2023 05:16 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

சீனாவில் கண் அறுவை சிகிச்சையின் போது வயதான நோயாளியை தலையில் தாக்கிய வைத்தியரை பணியிடை நீக்கம் செய்ய குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த 2019 அம் ஆண்டு சீனாவின் குய்காங்'ல் உள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பதிவாகி 3 ஆண்டுகளுக்கு பின்னர்,  வைத்தியசாலையில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகிய காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதையடுத்து, குறித்த நடவடிக்கையுடன் தொடர்புடைய வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம்

கண் அறுவை சிகிச்சைக்காக 80 வயதான முதியவர் ஒருவர் சீனாவின் குய்காங்'ல் உள்ள வைத்தியசாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி : சீனாவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்! | World China Doctor Punch Patient During Surgery

செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் : புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள இடர் முகாமைத்துவ நிலையம்!

செயலிழந்துள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் : புதிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள இடர் முகாமைத்துவ நிலையம்!

இதையடுத்து, அறுவை சிசிச்சைக்காக நோயாளியின் குறிப்பிட்ட ஓரிடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்வதற்கான மயக்க மருந்தை வைத்தியர் செலுத்தியுள்ளார்.

எனினும், முழுமையாக மயக்கம் வராத நிலையில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி புலம்பியுள்ளார்.

கோபமடைந்த வைத்தியர் 

இதன் போது, வைத்தியரால் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை நோயாளி புரிந்து கொள்ளாத காரணத்தால், அவர் கோபமடைந்துள்ளார். 

கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி : சீனாவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்! | World China Doctor Punch Patient During Surgery

வெளிநாடுகளில் உள்ள சந்தேக நபர்களை கைது செய்ய விசேட வேலைத்திட்டம் : டிரான் அலஸின் அதிரடி அறிவிப்பு

வெளிநாடுகளில் உள்ள சந்தேக நபர்களை கைது செய்ய விசேட வேலைத்திட்டம் : டிரான் அலஸின் அதிரடி அறிவிப்பு


இதனை தொடர்ந்து, குறித்த வைத்தியர் நோயளியை மூன்று முறை தலையில் தாக்கியுள்ளார். 

இவை அனைத்தும் வைத்தியசாலையில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி

இந்த நிலையில் கமராவில் பதிவாகிய காட்சிகளை, மற்றுமொரு மருத்துவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பில் பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி உள்ளூர் மொழியில் பேசியதாகவும், வைத்தியரின் எச்சரிக்கையை அவரால் புரிந்து கொள்ள முடியாது போனதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக குறித்த வைத்தியர் நோயாளியை கடுமையாகக் கையாண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏய்ர் சீனாவின் உத்தரவு

இந்த பின்னணியில், நோயாளி தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் தாய் நிறுவனமான ஏய்ர் சீனா (Aier China), குறித்த வைத்தியரை பணி இடை நீக்கியதோடு, வைத்தியசாலையின் தலைமை நிர்வாக அதிகாரியை பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது.

கண் அறுவை சிகிச்சையின் போது தாக்கப்பட்ட நோயாளி : சீனாவில் பதிவான அதிர்ச்சி சம்பவம்! | World China Doctor Punch Patient During Surgery

அத்துடன், சம்மந்தப்பட்ட முதிய நோயாளியிடம் மன்னிப்பு கோரியுள்ள மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 500 யுவான் நிவாரணமாகவும் வழங்கியுள்ளது.

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
மரண அறிவித்தல்

அனலைதீவு, வண்ணார்பண்ணை

21 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024