பயணத்திற்கு தயாராகும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்...! ஆச்சரியப்படுத்தும் வசதிகள்

World
By Pakirathan Jul 08, 2023 04:01 AM GMT
Report

'ஐகான் ஒப் த சீஸ்' (Icon of the Seas) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலானது அடுத்த வருடம் ஜனவரி முதல் முறையாக பெருங்கடலில் அதன் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது.

அண்மையில் இந்த கப்பல் துர்கு மற்றும் பின்லாந்து பெருங்கடலில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றிப் கண்டுள்ளது.

முதல் பயணத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ள இந்த அசுர கப்பலிற்கு மேயர் துர்கு சிப்யார்டில் ஒரு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சொகுசு கப்பல்

பயணத்திற்கு தயாராகும் உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்...! ஆச்சரியப்படுத்தும் வசதிகள் | World Largest Ship Is Set To Start Sailing In 2024

அறிக்கைகளின் படி, உலகின் மிகப்பெரிய இந்த கப்பல் அடுத்த வருடம் ஜனவரி 27 அன்று கிழக்கு மற்றும் மேற்கு கரீபியன் பெருங்கடலில் முதன் முதலாக புறப்படும்.

மியாமியில் இருந்து அதன் சேவைகள் தொடங்கும். இதுவரை கட்டப்பட்டுள்ள கப்பல்களில் ஐகான் ஒப் த சீஸ் கப்பல் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

இந்த கப்பலானது 1,200 அடி (365 மீட்டர்) நீளத்தையும், 250,800 தொன்கள் எடையும் கொண்டது. அடுத்த வருடம் ஆரம்பிக்கவுள்ள அதன் முதல் கடல் பயணத்தின் போது ஐகான் ஒப் த சீஸ் கப்பல் 2,350 க்கு நபர்களையும், 5,610 பயணிகளையும் ஏற்றிச்செல்லும்.

இது அதன் உண்மையான கொள்ளளவை காட்டிலும் குறைவான எண்ணிக்கை ஆகும் என்று கருத்துக்கள் வெளியாகின்றன. இந்த கப்பலில் மொத்தமாக 7,960 பயணிகள் பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

மிகப்பெரியதாகவும் அதிக எடை கொண்டதாகவும் இருப்பதை தவிர 20 டெகுகள் கொண்ட இந்த கப்பலில் நீர் வசதிகள், நவீன நீச்சல்குளம், கண்காணிப்பு பகுதி, திரையரங்குகள், நீச்சல் தடாகம், மதுபானசாலை உட்பட ஏராளனமான சொகுசு வசதிகளை கொண்டுள்ளது.

இப்படியாக பல அம்சங்களை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு ஒரு நபருக்கு 1,703 டொலரில் இருந்து பணம் அறவிடப்படவுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்