ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை

United States of America Iran Europe Strait of Hormuz
By Dharu Apr 17, 2026 11:50 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக, இன்று பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் தலைமையில் நடைபெறும் உலகத் தலைவர்களின் மெய்நிகர் சந்திப்பு உடனடிப் பலன்களைத் தர வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தம் ஹவுஸின் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் யூரேஷியாவுக்கான இயக்குநர் கிரெகோயர் ரூஸை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானின் நிலையற்ற போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது மற்றும் நீரிணைவழியாக கப்பல் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பது குறித்து 40 நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை

கனவுடனேயே கல்லறைக்கு செல்லும் அமெரிக்கா - இஸ்ரேல்! ஈரான் தளபதியின் கடுமையான எச்சரிக்கை

சர்வதேசப் பணிக்குழு

இதன்படி நீரிணையை மீண்டும் திறப்பதற்காக உலகத் தலைவர்கள் ஒரு சர்வதேசப் பணிக்குழுவை அமைப்பார்கள் என்று பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை | World Leaders To Meet In Strait Of Hormuz Debate

மேலும், முற்றிலும் தற்காப்பு நோக்கம் கொண்ட இந்தப் பணிக்குழுவில், சூழ்நிலைகள் அனுமதித்தவுடன் ஒரு ஒருங்கிணைந்த இராணுவ முயற்சியை ஈடுபடுத்துவதும் அடங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிபெற, அது மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ரூஸ் கூறியுள்ளார்.

இதன்படி அமெரிக்கா, மறைமுகமாகவாவது, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கப்பல் போக்குவரத்துத் துறையும் வளைகுடா நாடுகளும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், ஈரான் இதை எதிர்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை

முடங்கும் அபாயத்தில் ஐரோப்பிய விமான சேவைகள்! வெளியாகியுள்ள எச்சரிக்கை

அமெரிக்கா இடம்பெறவில்லை

குறித்த கலந்துரையாடலில் கெய்ர் ஸ்டார்மர்,  இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து உச்சிமாநாட்டை நடத்துவதற்காக இன்று பரீஸை வந்தடைந்துள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை | World Leaders To Meet In Strait Of Hormuz Debate

இதன்படி ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸும் இந்த உச்சிமாநாட்டிற்காக வெள்ளிக்கிழமை பாரிஸ் செல்வார் என ஜெர்மன் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026