மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Mathu
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(10) தங்கத்தின் விலை 2800 ரூபாவால் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக 150, 000 - 152, 700 ஆக இருந்த 22 கரட் பவுண் ஒன்றின் விலை இன்று திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரம்

இதன்படி, 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,600 ரூபாவாக காணப்படுகிறது.
21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148, 400 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 600,740 ரூபாவாக காணப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி