தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி: உச்சத்தை எட்டிய விலை பட்டியல்

Gold Price in Sri Lanka Today Gold Price Dollars Daily Gold Rates Gold
By Shalini Balachandran Sep 04, 2025 06:27 AM GMT
Report

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியான ஒரு மாற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய (04) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,073,235 ரூபாவாக காணப்படுகின்றது.

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 37,860 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 302,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி: உச்சத்தை எட்டிய விலை பட்டியல் | World Market Gold Spot Price Today In Usd

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 34,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 277,650  ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு தண்டனை விலக்கு

இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு தண்டனை விலக்கு

உலக சந்தை

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 33,130 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 265,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி: உச்சத்தை எட்டிய விலை பட்டியல் | World Market Gold Spot Price Today In Usd

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 1,073,235 ஆக உள்ளது.

சர்வதேச ஸ்பாட் தங்க விலை தற்போதைய நிலையில் ஒரு அவுன்ஸுக்கு US $3,524.80 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெயாங்கொடையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : காவல்துறை தீவிர விசாரணை

வெயாங்கொடையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் : காவல்துறை தீவிர விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026