உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா!

India
By Kathirpriya Nov 30, 2023 10:45 AM GMT
Report

அழகு என்பதற்கு இன்னொரு பொருள் சொல்லப்போனால் அனைவர் மனதிலும் முதலாவதாகத் தோன்றுவதென்னவோ பூக்கள் தான்.

வண்ண வண்ணமாய், அழகிய தோற்றத்தில் காணப்படுகின்ற பூக்கள் அன்பு, பக்தி, அழகு, ஆரோக்கியம் என்பவற்றின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது.

இந்தப் பரந்த பூவுலகில் எண்ணிலடங்கா மலரினங்கள் காணப்படுகின்றன, தனக்கென்ற தனிச்சிறப்புகளுடன் காணப்படுகின்ற இந்தப் பூக்கள் உலகளாவிய ரீதியில் விற்பனையாகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாவீரர் தினம் வெளிப்படுத்திய செய்தி

மாவீரர் தினம் வெளிப்படுத்திய செய்தி

 விலையுயர்ந்த பூவாக

அந்த வரிசையில் உலகில் விலையுயர்ந்த பூவாக விளங்குவது எது என்று உங்களுக்குத் தெரியுமா? அதற்கான காரணம் அதனால் விளையக்கூடிய நன்மைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூவாக குங்குமப்பூ காணப்படுகிறது, இது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே விளையும் என்பது மாத்திரமல்லாமல் ஆண்டின் சில மாதங்களில் மாத்திரமே கிடைக்கின்றது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா! | World Most Expensive Plant Saffron

இந்ந பூவானது குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்முவில் உள்ள கிஷ்த்வார் மற்றும் ஜன்னத்-இ-காஷ்மீரில் உள்ள பாம்பூர் போன்ற பகுதிகளில் முக்கியமாக வளர்க்கப்படும்.  

இந்தச் செடி 15 முதல் 25 செமீ உயரத்திற்கு வளரக் கூடியது, ஒரு செடியில் இருந்து விதைகள் இல்லாமல் 2-3 பூக்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை 3 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

“யாழில் மலையகத்தை உணர்வோம்" நிகழ்வு இன்று ஆரம்பம்(படங்கள்)

“யாழில் மலையகத்தை உணர்வோம்" நிகழ்வு இன்று ஆரம்பம்(படங்கள்)

மருந்துவ குணம் நிறைந்துள்ளது

குங்குமப்பூ இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் விலையுயர்ந்த கிராக்கி நிறைந்த மசாலாப் பொருளாக காணப்படுகிறது.

குங்குமப்பூ ஒரு மசாலாப் பொருளாகக் காணப்பட்டாலும், அதில் மருந்துவ குணம் நிறைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.

இது பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் காலங்களின் முன்பாக ஏற்படும் மன அழுத்தம், மற்றும் பொதுவான எடை இழப்பு ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா! | World Most Expensive Plant Saffron

கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் அவர்களின் பேறு கால நாட்களில் குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் பிறக்க உள்ள குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இன்றுவரை இருந்து வருகிறது.

குங்குமப்பூ மாத்திரமல்லாது, தாவர இராச்சியத்தில் மற்றொரு இலாபகரமான போட்டியாளராக வெணிலா(venilla) விளங்குகிறது.

இது ஒரு கிலோ 50 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது, வெண்ணிலா உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அது இலாபகரமான உற்பத்திப் பொருளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு: நாடாளுமன்றில சஜித் எழுப்பிய கேள்வி

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு: நாடாளுமன்றில சஜித் எழுப்பிய கேள்வி

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025