பாரிய சரிவை கண்ட எலான் மஸ்க்! முதலிடத்தில் திடீர் மாற்றம்

Elon Musk Tesla World
By Eunice Ruth Jan 29, 2024 04:46 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

உலகின் பணக்காரர்கள் பட்டியலின் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க், தற்போது அந்த இடத்தை இழந்துள்ளார்.

இதன்படி, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

உலகப் பொருளாதாரம் 

உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, பெரு நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

பாரிய சரிவை கண்ட எலான் மஸ்க்! முதலிடத்தில் திடீர் மாற்றம் | World Richest Person Elon Musk Tesla Louis Vuitton

இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம்...!

இலங்கை தமிழரசு கட்சிக்குள் குழப்பம்...!

பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பணக்காரர் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி இந்த ஆண்டில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

பாரிய சரிவை கண்ட எலான் மஸ்க்! முதலிடத்தில் திடீர் மாற்றம் | World Richest Person Elon Musk Tesla Louis Vuitton

நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை!

நாவலடியில் மக்கள் போராட்டம் : காவல்துறையினரிடம் நீதி கோரி நடவடிக்கை!

கடந்த ஆண்டு உலகின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதன்படி, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் நிகர மதிப்பு 204.7 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட்

தற்போது பணக்காரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.

பாரிய சரிவை கண்ட எலான் மஸ்க்! முதலிடத்தில் திடீர் மாற்றம் | World Richest Person Elon Musk Tesla Louis Vuitton

சீனாவைப்போல செயற்படப்போகும் இலங்கை : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

சீனாவைப்போல செயற்படப்போகும் இலங்கை : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

எனவே, அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தின் நிகர மதிப்பு 207.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இதனால், உலகின் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை இரண்டாம் இடத்துக்கு தள்ளி, பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

இதேவேளை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 11 ஆம் இடத்தையும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 16 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பாரிய சரிவை கண்ட எலான் மஸ்க்! முதலிடத்தில் திடீர் மாற்றம் | World Richest Person Elon Musk Tesla Louis Vuitton

''நான் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கேவில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்” சீமான் அதிரடி

''நான் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கேவில் 11 வீரர்களும் தமிழர்கள் தான்” சீமான் அதிரடி

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 104.4 பில்லியன் டொலரும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டொலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிய சரிவை கண்ட எலான் மஸ்க்! முதலிடத்தில் திடீர் மாற்றம் | World Richest Person Elon Musk Tesla Louis Vuitton

உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல்

  • பெர்னார்ட் அர்னால்ட் (207.6 பில்லியன் டொலர்)
  • எலான் மஸ்க் (204.7 பில்லியன் டொலர்)
  • ஜெஃப் பெசோஸ் (181.3 பில்லியன் டொலர்)
  • லாரி எலிசன் (142.2 பில்லியன் டொலர்)
  • மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டொலர்)
  • வாரன் பஃபெட்(127.2 பில்லியன் டொலர்)
  • லாரி பேஜ் (127.1 பில்லியன் டொலர்)
  • பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டொலர்)
  • செர்ஜி பிரின் (121.7 பில்லியன் டொலர்)
  • ஸ்டீவ் பால்மர்(118,8 பில்லியன் டொலர்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026