இலங்கையில் மற்றுமொரு பெறுமதி வாய்ந்த மாணிக்க கல் கண்டுபிடிப்பு! (படங்கள்)

Colombo Sri Lanka Dollars Gold
By pavan Dec 06, 2023 04:48 AM GMT
Report

கொழும்பு புறநகரான அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் விலைமதிப்பிட முடியாத மாணிக்க கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணிக்கக் கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கக் கல்லின் உட்பகுதியில் நீர் குமிழிகள் போன்று மின்னுவதால் இந்த இரத்தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பு: உயர் அதிகாரியுடன் சென்ற பௌத்த பிக்கு!

பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பு: உயர் அதிகாரியுடன் சென்ற பௌத்த பிக்கு!

மாணிக்கத்தின் உரிமையாளர்

இதனை ஆராய்ந்த தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இலங்கையில் மற்றுமொரு பெறுமதி வாய்ந்த மாணிக்க கல் கண்டுபிடிப்பு! (படங்கள்) | World S Biggest Historical Gem Store Sales Sri Lan

குறித்த மாணிக்கத்தின் உரிமையாளர் அதனை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணிக்க கல்லை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அண்மையில் உலகின் மிகப்பெரிய நீல மாணிக்க கல் இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026