உலகின் மிகப்பெரிய போர்விமானத்தை தாக்கி அழித்தது ரஷ்யா(photo)
russia
ukraine
destroyed
largest-aircraft
By Sumithiran
உலகின் மிகப்பெரிய போர்விமானமான ஏ என்-255 விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலெபா தெரிவித்துள்ளார்.
மேலும். " எங்கள் கனவு போர்விமானத்தை ரஷ்யா அழித்திருக்கலாம்.
ஆனால், வலுவான ஜனநாயக, சுதந்திரமான ஐரோப்பிய நாடாக விளங்குவது குறித்த எங்கள் கனவை அவர்களால் அழிக்க முடியாது " என்றும் தெரிவித்திருந்தார்.
This was the world’s largest aircraft, AN-225 ‘Mriya’ (‘Dream’ in Ukrainian). Russia may have destroyed our ‘Mriya’. But they will never be able to destroy our dream of a strong, free and democratic European state. We shall prevail! pic.twitter.com/TdnBFlj3N8
— Dmytro Kuleba (@DmytroKuleba) February 27, 2022

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்