உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வு
Crude Oil Prices Today
Dollars
Crude Oil
By Sindu
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஒரு பீப்பாய் WTI மசகு எண்ணெயின் விலை 1.35 சதவீதம் உயர்ந்து, 103.38 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
114.76 அமெரிக்க டொலர்கள்
இதற்கிடையில், ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 1.44 சதவீதம் அதிகரித்து, 116.54 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

அதே சமயம், ஒரு பீப்பாய் முர்பான் மசகு எண்ணெயின் விலை 0.39 சதவீதம் சரிந்து, 114.76 அமெரிக்க டொலராக உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்