மகுடம் சூட்டப்பட்ட உலகின் அழகற்ற நாய்: குவிந்த பணபரிசு
United States of America
By Sumithiran
இரண்டு வயதான ஆங்கில-பிரெஞ்சு புல்டாக் கலவையான பெட்டூனியா என்ற நாய், "உலகின் அசிங்கமான நாய்" என்று முடிசூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் யூஜினைச் சேர்ந்த இந்த நாய்க்குட்டி, கடந்த வாரம் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சியில் இந்தப்போட்டி நடைபெற்றது.
10 போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றியாளர் மகுடம்
இந்தப் போட்டியில் இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சத்திற்கு மேல் பரிசை வென்று அசத்தியது இந்த நாய்க்குட்டி
8 வயதான சீனாவைச் சேர்ந்த க்ரெஸ்டட் நாய் மற்றும் 13 வயது சிவாவா நாய் உட்பட 10 போட்டியாளர்களை வீழ்த்தி பெட்டூனியா வெற்றியாளர் மகுடத்தைக் கைப்பற்றியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்