2024 மகளிர் பிரீமியர் லீக்: இலங்கை கேப்டனின் அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா!

Sri Lanka Cricket Sri Lanka Chamari Athapaththu WPL 2023 IPL 2024
By Shadhu Shanker Dec 02, 2023 02:27 PM GMT
Report

மகளிர் பிரீமியர் லீக்கின்(WPL) தொடரின் 2வது சீசனுக்கான ஏலம் தொடங்கப்பட உள்ள நிலையில் இலங்கை அணி தலைவியின் அடிப்படை விலை தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் தொடரானது இந்த ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் அதில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி வாகையை சூடியது.

இதனையடுத்து அடுத்த ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக்கின் தொடரின் ஏலம் எதிர்வரும் 9ஆம் திகதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு என சுமந்திரன் காட்டம்!

நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு என சுமந்திரன் காட்டம்!

வீராங்கனைகளுக்கான அடிப்படை விலை

அந்த தொடரில் 104 இந்திய வீராங்கனைகள், 61 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

2024 மகளிர் பிரீமியர் லீக்: இலங்கை கேப்டனின் அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா! | Wpl Srilanka Captain Base Price Chamari Athapathu

இந்நிலையில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை விலைகளுக்கமைய மேற்கிந்திய தீவுகளின் டியன்ட்ரா டோட்டின் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகியோருக்கு 50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி உணவகத்தில் தமிழருக்கு மறுக்கப்பட்ட அனுமதி!

விராட் கோலி உணவகத்தில் தமிழருக்கு மறுக்கப்பட்ட அனுமதி!

இலங்கை கேப்டன் சமரி அதப்பத்து

மேலும், அவுஸ்திரேலியாவின் அன்னபேல் சதர்லேண்ட், ஜியார்ஜியா வாரெஹம்,மற்றும் இங்கிலாந்தின் ஏமி ஜோன்ஸ்(தென் ஆப்பிரிக்கா),ஷாப்னிம் இஸ்மாயில் தென் ஆப்பிரிக்காவின் ஆகியோருக்கு 40 லட்சம் அடிப்படை விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024 மகளிர் பிரீமியர் லீக்: இலங்கை கேப்டனின் அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா! | Wpl Srilanka Captain Base Price Chamari Athapathu

இலங்கை கேப்டன் FAWLG9சமரி அதப்பத்து, இங்கிலாந்தின், டேனில்லே வையாட், அவுஸ்திரேலியாவின் போஎபே லிட்ச்ஃபீல்டு, அமண்டா வெல்லிங்டன், அயர்லாந்தின் ஒர்லா ப்ரெண்டர்கஸ்ட்,பங்களாதேசின் மருஃபா அக்தர் ஆகியோருக்கு 30 லட்சம் அடிப்படை விலை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021