அனைத்து முயற்சிகளும் தோல்வியில் - மூழ்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள்! இனித்தான் விபரீதம்
x-press-pearl-fire-accident
By Vanan
இலங்கையில் இன்று காலையில் இருந்து மூழ்கிவரும் எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாரிய எண்ணெய் கசிவு உட்பட பெரும் சுற்றுச்சுழல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனைத்துலக கடற்சூழலியல் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
கப்பலை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்து அது மூழ்கிவரும் இந்தச் செய்தி இன்று சர்வதேச ஊடகங்களின் முன்னணி தலைப்புச்செய்திகளாவும் இடம்பிடித்துள்ளன.
இன்று காலை கப்பலை ஆழ் கடல்நோக்கி நகர்த்திய போது ஒரு கட்டத்தில் அதன் பின்பகுதி மூழ்கி தரை தட்டியதால் கப்பலை நகர்த்தும் பணிகள் கைவிடப்பட்டிருந்தன.
தற்போது கப்பலின் 60 வீதத்திற்கு அதிகமான பகுதி கடலில் மூழ்யுள்ளதால் அது முழுமையாக மூழ்கும் அபாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்