ஈரான் - இலங்கையில் ஒரேநாளில் மூழ்கிய கப்பல்கள்! மர்மத்தின் பின்னணி என்ன?
x-press-pearl-fire-accident
iran-ship-fire
By Vanan
ஒரேநாளில் இரண்டு கப்பல்கள் தீ விபத்துக்களின் பின்னணியில் முழ்கியமை ஒன்றாக முடிச்சுப் போட முடியாத இருவேறு சம்பவங்களாக இருக்கிறது.
ஆனால், நேற்றைய தினம் ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரானின் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோலவே இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எனும் சரக்கு கப்பலும் முழ்கி பெரும் விபரதீங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணி என்ன? ஏதேனும் மர்மங்கள் இருக்கிறதா? என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்