கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! களனி கங்கையில் மீட்கப்பட்ட துப்பாக்கி
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
யடியாந்தோட்டை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரிக்குச் சொந்தமான, காணாமல் போன துப்பாக்கி யடியாந்தோட்டை பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி காணாமல் போன விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அதிகாரி அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(05) குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
நீர்மூழ்கி வீரர்கள்
காவல்துறை கடற்படைப் பிரிவின் நீர்மூழ்கி வீரர்கள் குழு நடத்திய ஆய்வின்போது இந்தத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த துப்பாக்கி களனி கங்கையின் துணை நதியான கரகொட நதி பாலத்தின் அடியில் இருந்த மீட்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்