பிரித்தானியாவில் மாவீரர் நாளுக்கு அழைப்பு விடுக்கும் சிறுமி!!
By Independent Writer
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகள் பாரிய அளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் பிரித்தானியாவில் இன்று மாலை இடம்பெற இருக்கின்ற மாவீரர் நாள் நிகழ்வுக்கான அழைப்பை ஒரு சிறுமி விடுத்துள்ள வீடியோ மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
மாவீரர் நாள் இடம்பெறுகின்ற மண்டபத்தில் நின்று சிறுமி அந்த அழைப்பை விடுத்துள்ளார்:


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 10 மணி நேரம் முன்
