முச்சக்கர வண்டி ஓட்டத்தை காணொளி எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Accident Death
By Sumithiran Aug 13, 2023 09:20 PM GMT
Report

முச்சக்கர வண்டி ஓட்டப் பந்தயத்தை காணொளி பதிவு செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி போட்டி

முச்சக்கர வண்டி ஓட்டத்தை காணொளி எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | Young Man Filmed Three Wheeler Race Was Killed

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி முச்சக்கரவண்டி போட்டியொன்று இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிள்களில் போட்டியை காணொளி எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மின்கம்பத்துடன் மோதியதில்

முச்சக்கர வண்டி ஓட்டத்தை காணொளி எடுத்த இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | Young Man Filmed Three Wheeler Race Was Killed

நல்லுருவ பகுதியில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்ட போதிலும், பாணந்துறை அடிப்படை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளாகி அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி பிரசான் விஜேதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025