காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் காட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்பு

Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Jaso May 07, 2024 10:41 PM GMT
Report

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக சென்று, காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (07) மாதம்பே, பனிரெண்டாவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காடொன்றில் இருந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை

கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாபிட்டிய, இலுக்ஹேன பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் காட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்பு | Young Man Rescued From The Forest As A Dead Body

இதன்படி, தகவல் கிடைக்கப்பெற்ற பகுதிகளுக்கு அமைய பல காவல்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், குறித்த சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தமையினால் அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாதாரண தர பரீட்சை முடிவடைந்ததும் .. கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை முடிவடைந்ததும் .. கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்

குறித்த சந்தேகநபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரது தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். வெலிமடை மற்றும் கப்பெட்டிபொல பிரதேசத்தில் வசிக்கும் இருவர் குற்றச்செயல்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் காட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்பு | Young Man Rescued From The Forest As A Dead Body

மற்றுமொரு சந்தேக நபர் கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கமைய, காணாமல் போன இளைஞன் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்த போதும், அது எவ்வாறு இடம்பெற்றது அல்லது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் கூறினார்.

காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் காட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்பு | Young Man Rescued From The Forest As A Dead Body

ரபா எல்லைக் கடப்பு பலஸ்தீனர்களின் உயிர்நாடி: செஞ்சிலுவைச் சங்கம்

ரபா எல்லைக் கடப்பு பலஸ்தீனர்களின் உயிர்நாடி: செஞ்சிலுவைச் சங்கம்

இதற்கு மேலதிகமாக, குறித்த இளைஞரை கடத்திய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் நேற்று (06) குளியாப்பிட்டிய நீதிமன்றில் முன்னிலையாகியதாகவும், இதுவரை கொலை செய்த நபர் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026