கனடாவில் இளவயதில் மிகப்பெரிய சாதனையை புரிந்த இளைஞன்
Canada
By Sumithiran
சாதனை புரிந்த இளைஞன்
கனடாவைச் சேர்ந்த இளைஞர், 13 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நாடு முழுவதும் நட்டு சாதனை படைத்துள்ளார்.
கியூபெக்கைச் சேர்ந்த அண்டோயின்மோசஸ் (23 வயது) (Antoine Moses), தனது 17 வயதில் மரக்கன்றுகளை பொழுதுபோக்காக நாட்டத் தொடங்கி, தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வருவதாக குறிப்பிட்டார்.
(82ZI9)
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும்
அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 18-ம் திகதி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23 ஆயிரத்து 60 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்த மோசஸ், இதன்மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்