முல்லைத்தீவு இளம் ஆசிரியருக்கு என்ன நடந்தது..! தீவிர விசாரணையில் காவல்துறை

Mullaitivu Trincomalee Sri Lanka Police Investigation Teachers
By Sumithiran Nov 07, 2024 01:40 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

திருகோணமலை(trincomale) புல்மோட்டை மத்திய கல்லூரியின் இளம் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அவரது குடும்பத்தினர் மற்றும் பாடசாலை சமூகத்திடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை(mullaithivu) வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் (28) என்ற ஆசிரியரே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து புதன்கிழமை (06) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலைக்கு செல்வதாக தெரிவிப்பு

புதன்கிழமை காலை பாடசாலை வரவு பதிவு இயந்திரத்தில் வருகையை பதிவு செய்த பின்னர் வகுப்பறைக்கு சென்ற இவர் காலை 10.30 மணி வரை பாடம் நடத்தி உள்ளார். அப்போது தனது இடமாற்றம் தொடர்பாக மாகாண ஆளுநரைச் சந்திக்க திருகோணமலை நகருக்கு செல்ல உள்ளதாக மாணவர்களுக்கு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு இளம் ஆசிரியருக்கு என்ன நடந்தது..! தீவிர விசாரணையில் காவல்துறை | Young Teacher Found Dead

இந்நிலையில் பாடசாலை முடிவடைந்த பின்னர் மாலை 3.30 மணிவரை வெளியேறுவதற்கான பதிவை இயந்திரத்தில் இவர் பதிவு செய்யவில்லை. இதேவேளை இவரது மனைவி தமது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதும் பதில் இல்லை,எனவே எங்கே எனது கணவர் உள்ளார் என்று பாடசாலை அதிபருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியுள்ளார்.

ஈஸ்டர் குண்டு சூத்திரதாரிகளின் பிதாமகர் தேசிய மக்கள் சக்தியில் போட்டி? அதிருப்தியில் மக்கள்!!

ஈஸ்டர் குண்டு சூத்திரதாரிகளின் பிதாமகர் தேசிய மக்கள் சக்தியில் போட்டி? அதிருப்தியில் மக்கள்!!

அறையில் சடலமாக கிடந்த ஆசிரியர்

இதை அடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்வையிட்ட போது அவர் உயிரற்ற நிலையிலும்,உள்ளாடை மற்றும் காற்சட்டை என்பன அவிழ்ந்த நிலையிலும்,கால்களில் இரத்தக் காயங்களுடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு இளம் ஆசிரியருக்கு என்ன நடந்தது..! தீவிர விசாரணையில் காவல்துறை | Young Teacher Found Dead

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் புல்மோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

டொனால்ட் டரம்ப் தொடர்பில் பாபா வங்காவின் தீர்க்க தரிசனம் : பலரும் வியப்பு

டொனால்ட் டரம்ப் தொடர்பில் பாபா வங்காவின் தீர்க்க தரிசனம் : பலரும் வியப்பு

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நீதவானின் உத்தரவிற்கு அமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023