தந்தையுடன் கோவிலுக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Jaso Nov 05, 2024 06:55 AM GMT
Report

தனது தந்தையுடன் காரில் கோவிலுக்கு சென்ற யுவதி விபத்தில் சிக்கி உயிரிழந்த துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யுவதி சென்ற காரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதியதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிலாளியாக பணியாற்றிய யுவதி

பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நுவாங்கி இந்துனில் என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த துயரம் | Young Woman Dies In Road Accident

கார் சாரதியான தந்தை, பாணந்துறை மலமுல்ல பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு உயிரிழந்த யுவதியுடன் சென்றுள்ளார்.தாயார் பாதுகாப்புக்காக வீட்டில் இருந்துள்ளார்.

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் படுகொலை

திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் படுகொலை

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவேளை சம்பவம்

இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு பாணந்துறை ஹொரணை வீதியால் திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற யுவதிக்கு நேர்ந்த துயரம் | Young Woman Dies In Road Accident

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுரவிற்கு ரணில் சவால்

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அநுரவிற்கு ரணில் சவால்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026