மன்னார் யுவதியின் மரணம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த தமிழ் எம்.பி

Mannar Parliament of Sri Lanka Selvam Adaikalanathan
By Sathangani Aug 07, 2024 08:42 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் இறப்பிற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள்  பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (07) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ”மரியராஜ் சிந்துஜாவின் இறப்பு அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்த பொழுது விசாரணை நடப்பதாக சொன்னார்கள்.

மன்னார் இளம் தாய் உயிரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்

மன்னார் இளம் தாய் உயிரிழப்பு: வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்ட விடயம்


நீதியான விசாரணை

எங்களைப் பொறுத்தவரை இந்த விசாரணை ஆட்களை மாற்றம் செய்கின்ற விசாரணையாக இருக்க கூடாது. ஒரு நீதியான விசாரணையின் ஊடாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

மன்னார் யுவதியின் மரணம் : நாடாளுமன்றில் பொங்கியெழுந்த தமிழ் எம்.பி | Young Women Died In Mannar Mp Speech In Parliament

சிந்துஜா தங்கைக்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய பிரதான கோரிக்கையாகும்.

அதைவிட எங்களுடைய வைத்தியசாலைக்கு வர இருக்கின்ற 9 வைத்தியர்களினுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாவிடில் அந்த வைத்தியர்கள் எங்களுடைய வைத்தியசாலைக்கு வருவது கடினமாக இருக்கும்.'' என தெரிவித்தார்.

என்னதான் நடக்கிறது வடக்கு மருத்துவமனைகளில்...பொறுப்பை ஏற்பது யார்..!

என்னதான் நடக்கிறது வடக்கு மருத்துவமனைகளில்...பொறுப்பை ஏற்பது யார்..!

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி

மன்னார் இளம் தாயின் மரணம்..! ஊழியர்களின் அசமந்த போக்கே காரணம் - விசாரணையில் உறுதி



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி