கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் கைது
Bandaranaike International Airport
France
Crime Branch Criminal Investigation Department
By Sumithiran
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான விசாவை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள் அனைத்தும்

கைதானவர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி ஆவணங்கள் அனைத்தும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி