யாழ்ப்பாணத்தில் இளைஞர் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Jaso Jan 31, 2024 05:10 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் அவற்றை தனது உடைமையில் வைத்திருந்த ஒருவர் காவல்துறையினரால் இன்று(31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ் மாநகர எல்லையில் வைத்து 

யாழ் மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இளைஞர் கைது | Youth Arrested In Jaffna

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் பெருமளவு பாலஸ்தீனர்கள் உடல்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை காவல்துறை பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். 

கொழும்பு தாமரைகோபுரத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாதாரிகள் :கௌரவிக்கப்பட்ட 50000 பயணி

கொழும்பு தாமரைகோபுரத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாதாரிகள் :கௌரவிக்கப்பட்ட 50000 பயணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி