யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

Sri Lanka Police Jaffna Drugs Arrest
By Independent Writer Apr 04, 2026 04:40 PM GMT
Report
Courtesy: linton

வடமராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 4 இலட்சம் ரூபா சந்தை பெறுமதி கொண்ட போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்

புலனாய்வுப்பிரிவிற்கு (State Intelligence Service) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இன்று (2026.04.04) வடமராட்சி பகுதியில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் 

இதன்போது, கரணவாய் பகுதியைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்ட இளைஞன் ஒருவரை நெல்லியடி காவல்துறையினர் கைது செய்தனர் சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 520 Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது! | Youth Arrested With Drug In Jaffna

இவற்றின் தற்போதைய கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நெல்லியடி காவல்துறையினர், அவரை நாளை (2026.04.05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்

இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி : இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி : இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது

காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு 

வடமராட்சி பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது! | Youth Arrested With Drug In Jaffna

யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் : வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் : வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி