யாழில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Sathangani Mar 20, 2025 10:33 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பெருமளவு போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வைத்து இன்றையதினம் (20) 27 வயதுடைய குறித்த இளைஞன் கைதாகியுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 290 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை

மானிப்பாய் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி  G.J.குணதிலகவின் கீழ் இயங்கும் காவல்துறை குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன் | Youth Arrested With Large Quantity Narcotic Pills

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஒரு தொகுதி கார்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஒரு தொகுதி கார்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி