மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation
By Sathangani Aug 14, 2024 10:12 AM GMT
Report

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று மதியம் (14.08.2024) மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் நேற்று முன்தினம் (12.08.2024) தீடீரென காணாமல் போயிருந்தார்.

முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்து - இருவர் படுகாயம்

முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்து - இருவர் படுகாயம்

நீர்தேக்கத்தில் மிதந்த சடலம் 

இந்த நிலையில் குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்கள் முன்னெடுத்த போதும் அது பயனளிக்கவில்லை.

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Youth Body Recovered From Upper Kotmale Dam

அதன்பின்னர் நேற்றைய தினம் (13.08.2024) தலவாக்கலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதேவேளை குறித்த இளைஞன் இன்று (14) மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் சடலமாக மிதந்து கொண்டு இருந்ததை பிரதேசவாசிகள் கண்ட நிலையில் தலவாக்கலை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

காவல்துறையினர் விசாரணை

அதனையடுத்து, சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தலவாக்கலை மேற்பிரிவு தோட்டப்பகுதியைச் சேர்ந்த 24வயதான டி.மதுஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு | Youth Body Recovered From Upper Kotmale Dam

குறித்த சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நெடுஞ்சாலையில் வாகன விபத்து: 02 வயது குழந்தை பலி

நெடுஞ்சாலையில் வாகன விபத்து: 02 வயது குழந்தை பலி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023