விமல் வீரவன்சவின் வீட்டில் எரிவாயு சிலிண்டரை திருடிய இளைஞன் கைது
Sri Lanka Police
Wimal Weerawansa
Litro Gas
By Sumithiran
விமல் வீரவன்ஸவின் வீட்டில் எரிவாயு சிலிண்டர் திருட்டு
ஹோகந்த பிரதேசத்தில் வசிக்கும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் திருடப்பட்ட எரிவாயு சிலிண்டரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான இளைஞன் விளக்கமறியலில்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டிற்கு தீ வைத்து கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டு இன்று கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி