சீன இராஜதந்திரி - ரணில் சந்திப்பு
Ranil Wickremesinghe
China
By Vanan
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு அதிபர் செயலகத்தில் இன்று(24) இடம்பெற்றுள்ளது.
இதன் போது, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்காக ஆசியாவுடனான தொடர்பை வெளிப்படுத்தியதோடு எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையும் அதிபர் முன்வைத்தார்.


6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி