சீன ஆய்வு கப்பலால் மீண்டும் வெடித்தது சர்ச்சை

Sri Lanka China India China Ship In Sri Lanka
By Sumithiran Aug 27, 2022 06:50 PM GMT
Report

இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற சீனாவின் உளவுக்கப்பலான யுவான் வாங் 5 தற்போது இந்து சமுத்திர கடற்பிராந்தியத்தில் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் The Hindu நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த கப்பல், சீனாவிலுள்ள ஜியாங்யின் துறைமுகத்திற்கு நேரடியாக செல்வதாகவே அறிவிக்கப்பட்டது. எனினும், ஹம்பந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன ஆய்வு கப்பலால் மீண்டும் வெடித்தது சர்ச்சை | Yuan Wang 5 Engaged In Research In Indian Ocean

400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் 

இலங்கையின் தென் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சீன கப்பல் நிலைகொண்டு, ஆய்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கப்பல், ஜியாங்யின் துறைமுகத்திற்கு செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்திற்கு செல்லுமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் வருகை தருவதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

சீன ஆய்வு கப்பலால் மீண்டும் வெடித்தது சர்ச்சை | Yuan Wang 5 Engaged In Research In Indian Ocean

புறப்பட்டுச் சென்ற கப்பல்

எனினும் இந்திய எதிர்ப்பு மற்றும் இலங்கை அரசின் கோரிக்கயையும் மீறி குறித்த கப்பலானது இலங்கையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பிற்கு 12ம் திகதி வருகை தந்தது.

இந்தநிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் தமது கப்பல் எவ்வித ஆராய்ச்சியிலும் ஈடுபடாது என சீன தரப்பால் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி துறைமுகத்திற்குள் பிரவேசித்திருந்தது.

சீன ஆய்வு கப்பலால் மீண்டும் வெடித்தது சர்ச்சை | Yuan Wang 5 Engaged In Research In Indian Ocean

தொடர்ந்நது 07 நாட்கள் தங்கியிருந்த குறித்த கப்பல் கடந்த 22 ஆம் திகதி இலங்கை துறைமுகத்திலிருந்து வெளியேறி சென்றமை குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025