இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஊடுருவல் திட்டம் - இராஜதந்திர ஆதாரங்கள் கசிவு

China India Yuan Wang 5
By Kanna Sep 08, 2022 02:21 PM GMT
Report

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் நகர்வுகள் தொடர்பில், குவாட்(QUAD) நாடுகளின் அதிகாரிகள் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டதாக இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, பசுபிக் தீவு நாடுகளில் சீன நகர்வுகள் மற்றும் இலங்கையின் நிலைமை குறித்த பாதுகாப்பு கரிசனைகளும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக்களின் மூத்த அதிகாரிகள் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து, இந்த மாநாட்டின் போது விவாதித்துள்ளனர்.

யுவான் வாங் 5

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஊடுருவல் திட்டம் - இராஜதந்திர ஆதாரங்கள் கசிவு | Yuan Wang 5 In Sri Lanka Dian China Conflict

இந்த சந்திப்பு இந்த வார ஆரம்பத்தில் இடம்பெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சக பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் "ஒலிவர் ஹென்றி" மற்றும் பிரித்தானிய கடற்படை ரோந்து கப்பல் "HMS ஸ்பே" ஆகியவற்றுக்கு சொலமன் தீவுகள் அனுமதி மறுத்தமை, மற்றும் சீன ஆராய்ச்சிக் கப்பலான யுவான் வாங் 5, இலங்கை வந்தமை ஆகிய நிகழ்வுகளுக்கு பின்னரே குவாட் மாநாடு இந்திய புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும், குவாட் (QUAD) அதிகாரிகள் தங்கள் விவாதங்களை, சீனாவை எதிர்க்க அல்லது கட்டுப்படுத்த முயல்வது போல் சித்தரிப்பது தவறானது என்று கூறியுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024