அமெரிக்காவால் சிறிலங்கா அரசாங்கத்துக்குள் வெடித்த அதிர்வு- கோட்டாபயவுக்கு பறந்தது கடிதம்

srilanka goverment gotabaya united states
By Sumithiran Sep 25, 2021 03:08 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

கெரவலப்பிட்டிய யுகதானவி மின்நிலையத்தில் உள்ள பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு மாற்றுவது தொடர்பில் ஆளும் அரசாங்க கட்சிகளுக்கு இடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக 10 கூட்டாளி கட்சிகள் அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் கூட்டாளி கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி மற்றும் அபெ ஜன பால கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தக் கோரி, பத்து அரசாங்க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கக் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகத்தை ஒரு நிறுவனத்திற்கு வழங்குவது ஒரு தீவிரமான விடயம் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

நமது மக்கள் கட்சியின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில,லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, இந்த கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.வீரசிங்க, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழு கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் கலந்துரையாடல்களை நடத்தியது, ஆனால் இந்த கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025