முடிந்தால் மாற்றுங்கள்! அரச தலைவரினால் பசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பணிப்பு
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
SriLanka
Yugatanavi Power
By Chanakyan
யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பங்களிப்புடன் தீர்க்கமான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் யுகதனவி உடன்படிக்கையில் மேற்கொள்ளப்படக் கூடிய திருத்தங்கள் மற்றும் தேவைப்பட்டால் அந்த மாற்றங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அறிக்கையளிக்குமாறு அரச தலைவர் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,