இந்திய அணியின் கிரிக்கெட் பிரபலம் இலங்கைக்கு விஜயம்
Cricket
Sri Lanka Tourism
Tourism
Yuvraj Singh
Sports
By Kathirpriya
இந்திய அணியின் முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவர் கண்டி தலதா மாளிகையில் உள்ள யானைகளை பார்வையிட நேற்று (16) சென்றுள்ளார்.
இதன்போது அங்குள்ள யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வில் யுவராஜ் சிங்கும் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் இலங்கையின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சமிந்த வாஸும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி