உக்ரைன் இராணுவத் தளபதியை அதிரடியாக பதவி நீக்கிய ஜெலென்ஸ்கி!
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியைப் (Oleksandr Syrskyi) பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து உக்ரைனின் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய மாற்றங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
காரணம்
முன்னதாக, அந்நாட்டின் பிரபல பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கலோ ஃபெடோரோவ் (Mykhailo Fedorov) கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

Image Credit: Stars and Stripes
இந்த நீக்கத்தைக் கண்டித்து உக்ரைனில் பல்வேறு கண்டனப் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவுடன் தளபதி சிர்ஸ்கிக்கு நிலவி வந்த கருத்து வேறுபாடுகளே இந்த அதிரடி நீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 26 நிமிடங்கள் முன்