வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி..!
Donald Trump
Volodymyr Zelenskyy
United States of America
Ukraine
World
By Harrish
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் (Donald Trump) இடையே நேற்று நடந்த சந்திப்பு, தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(28) அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு வார்த்தை பாரிய கருத்து மோதலில் முடிந்துள்ளது.
இவ்வாறு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பேச்சுவார்தையை ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி