ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக முத்தரப்பு தொடரில் களமிறங்கும் புதிய அணி

Cricket Pakistan Afghanistan Zimbabwe national cricket team
By Kanooshiya Oct 19, 2025 08:04 AM GMT
Report

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள T20 முத்தரப்பு தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக சிம்பாப்வே அணி பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த போட்டிகள் எதிர்வரும் நவம்பர் 17 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டதையடுத்து, இந்த தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியிருந்தது.

நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

சிம்பாப்வே அணி 

அதன்படி, குறித்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்குப் பதிலாக சிம்பாப்வே அணி விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக முத்தரப்பு தொடரில் களமிறங்கும் புதிய அணி | Zimbabwe Team To Participate In Tri Series

இந்நிலையில், சிம்பாப்வே அணி குறித்த தொடருக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்தரப்பு தொடர் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசிய பேரவையில் இருந்து விலகியதா சங்கு கூட்டணி.... சுரேஸ் வெளியிட்ட அறிவிப்பு

தமிழ்த்தேசிய பேரவையில் இருந்து விலகியதா சங்கு கூட்டணி.... சுரேஸ் வெளியிட்ட அறிவிப்பு

வறுமையால் பாதாள உலகுக்கு விலைபோன கமாண்டோக்கள்: இஷாராவின் அதிர வைக்கும் வாக்குமூலம்

வறுமையால் பாதாள உலகுக்கு விலைபோன கமாண்டோக்கள்: இஷாராவின் அதிர வைக்கும் வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021