ஆச்சரியம் மிக்க நாளாக மாறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்! காத்திருக்கும் பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன் (காணொளி)
Astrology
People
Hindu
Hinduism
By Chanakyan
மங்களகரமான பிலவ வருடம் கார்த்திகை 30ஆம் நாள் புதன் கிழமை (டிசம்பர் மாதம் 15ஆம் திகதி) ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
இது வரை காலமும் சந்தித்திருக்கக் கூடிய தடங்கல்கள் நீங்கி, காரியங்களில் இருக்கும் கூடிய தேக்க நிலை நீங்கி சுபீட்சமாக ஒரு நாளாக மாறப் போகின்றது. மனதளவில் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்