செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மார்க் சக்கர்பெர்க்

TikTok Instagram Snake Meta Social Media
By Kathirpriya Feb 01, 2024 10:07 AM GMT
Report

மெட்டா நிறுவனத்தின் நிறுவுனரான, மார்க் சக்கர்பெர்க் அமெரிக்க செனட் சபை நடத்திய விசாரணைகளின் போது அனைவர் மத்தியிலும் எழுந்து நின்று மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (31) அமெரிக்க செனட் சபையில் சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் தாக்கம் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பந்தமாக நடந்த விசாரணைகளின் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கேட்டிருந்தார்.

சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது பலர் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அமெரிக்க செனட் விசாரணைகளை நடத்தியது.

ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்கள்

ஒன்பதாயிரம் ரூபா வரை விற்பனையாகும் கணையான் வகை மீன்கள்

உயிரிழப்பு சம்பவங்கள்

இதன் போது, விசாரணை தொடங்கியதும் ஊடகங்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்த காணொளியினை விசாரணைக்குழு ஒளிபரப்பியது.

செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மார்க் சக்கர்பெர்க் | Zuckerberg Apologises In Senate Hearing For Fault

இதில் பல உயிரிழப்பு சம்பவங்கள் குறித்தும் நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

பின்னர், குடியரசு கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹாவ்லி (Josh Hawley), ஜுக்கர்பெர்கை நோக்கி, "உங்கள் வலைத்தள உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?" என கேட்டார்.

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம்: மார்ச் 12 இயக்கம் கண்டனம்

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம்: மார்ச் 12 இயக்கம் கண்டனம்

உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த

அப்போது, ஜுக்கர்பெர்க் எழுந்து நின்று கொண்டு அக்குடும்பத்தினரை நோக்கி பேசினார், "நீங்கள் அனைவரும் அனுபவித்த கொடுமையான துன்பங்களுக்கு நான் வருந்துகிறேன், உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்கள் வேறு எவருக்கும் வர கூடாது, என்னை மன்னியுங்கள்." என்றார்.

செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மார்க் சக்கர்பெர்க் | Zuckerberg Apologises In Senate Hearing For Fault

தவிரவும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த நிறுவனங்கள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு சட்டம் வரையறுக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக அமெரிக்க அரசு முயன்று வருவதாகவும் செனேட்டர் கூறியிருந்தார்.

மேலும், இது தொடர்பான, விசாணைகளுக்காக மெட்டா நிறுவனம் மாத்திரமன்றி டிக்டாக், ஸ்னாப், எக்ஸ் மற்றும் டிஸ்கார்ட் போன்ற ஏனைய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் இந்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம்

பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கும் அபாயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024