சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை பலி: தமிழர் பகுதியில் துயரம்
Sri Lanka Police
Vavuniya
Accident
Death
By Thulsi
ஓமந்தை (omanthai) பகுதியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து ஓமந்தை - புதியவேலர் - சின்னக்குளம் பகுதியில் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வீட்டின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததிலேயே 02 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி