தேசபந்து தென்னகோனின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயிரம் மதுபான போத்தல்கள்

Parliament of Sri Lanka Deshabandu Tennakoon Ananda Wijepala
By Jaso Mar 19, 2025 06:01 AM GMT
Report

மாத்தறை நீதிமன்றில் இன்று(19) சரணடைந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின்(Deshabandu Tennakoon) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஆயிரம் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றில் இன்று (19) உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala )இதனைத் தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

மதுபான போத்தல்களின் விபரம்

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டன.

தேசபந்து தென்னகோனின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயிரம் மதுபான போத்தல்கள் | 1 000 Liquor Bottles Found Deshabsndu Residence

இரண்டு கைத்தொலைபேசிகளும் மீட்பு

அத்துடன் சோதனை நடவடிக்கையில் இரண்டு கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

தேசபந்து தென்னகோனின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயிரம் மதுபான போத்தல்கள் | 1 000 Liquor Bottles Found Deshabsndu Residence

"இந்த தொலைபேசிகளிலிருந்து முக்கியமான தகவல்களைக் கண்டறிய முடியும்" என்று அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றுக்கு அறிக்கை அளிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனுக்கு  சொந்தமான ஹோகந்தரவில் உள்ள வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின்போதே மேற்படி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்ற தேசபந்து தென்னகோன்

சிறிலங்கா கிரிக்கெட்டிலிருந்து இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்ற தேசபந்து தென்னகோன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

              

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026