மேலும் 10 அமைச்சர்கள் நியமனம் - உறுதிப்படுத்தினார் அமைச்சர்

Sri Lanka Politician Government Of Sri Lanka Prasanna Ranatunga
By Jaso Sep 13, 2022 07:18 PM GMT
Report

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் 

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக உயரும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் 10 அமைச்சர்கள் நியமனம் - உறுதிப்படுத்தினார் அமைச்சர் | 10 More Cabinet Ministers Can Be Appointed

அமைச்சர்களின் சுமையை குறைக்கும்

“தற்போதைய அமைச்சர்களுக்கு பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும். புதிய அமைச்சர்களை நியமிப்பதன் மூலம் சில அமைச்சுக்களை அவர்களுக்கு வழங்க முடியும், இது தற்போதைய அமைச்சர்களின் சுமையை குறைக்கும்,” என்று அவர் விளக்கினார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

மேலும் 10 அமைச்சர்கள் நியமனம் - உறுதிப்படுத்தினார் அமைச்சர் | 10 More Cabinet Ministers Can Be Appointed

குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது

அரசாங்கத்தின் மேலதிக செலவுகள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாது என இதன் மூலம் சுட்டிக்காட்டினார். கூடுதல் செலவு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தால், அனைத்து அமைச்சர்களும் தங்கள் எம்.பி.க்களின் சம்பளத்தை எடுக்காமல் பணியாற்ற வேண்டும், அது சாத்தியமில்லை என்று கூறினார்.

 அதிக சம்பளம் பெறும் அரச அதிகாரிகள்

மேலும் 10 அமைச்சர்கள் நியமனம் - உறுதிப்படுத்தினார் அமைச்சர் | 10 More Cabinet Ministers Can Be Appointed

குறிப்பிட்ட சில அரச அதிகாரிகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளத்தை விட 10-15 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், அப்படியானால் அவை முதலில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு இவையே காரணம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026