நாட்டின் மக்கள் தொகையில் பத்து வீதமானோருக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கூறுகையில், மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் தாக்கம்
உலக மனநல தினத்திற்காக இன்று (08) நடைபெற்ற தேசிய கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இந்த நிலைமை தற்கொலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்