100 வயதான விமானப்படை வீரர் 96 வயது காதலியை மணக்கிறார்

United States of America
By Sumithiran Mar 16, 2024 08:40 AM GMT
Report

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய 100 வயதான ஹரோல்ட் டெரன்ஸ், தனது காதலியான 96 வயதான ஜீன் ஸ்வெர்லினை திருமணம் செய்ய உள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் நாட்டுக்கு அமெரிக்கப் படைகள் வந்திறங்கிய கடற்கரையில் ஹரோல்ட் மற்றும் ஜீனின் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

2021ல் தொடங்கிய காதல் கதை

ஹரோல்ட் மற்றும் ஜீனின் காதல் கதை 2021ல் தொடங்கியுள்ளது. ஜூன் உண்மையில் தனது வாழ்க்கையில் ஒரு சிறப்புப் பாத்திரம் என்றும், அவளை முழு மனதுடன் விரும்புவதாகவும் ஹரோல்ட் கூறினார்.

100 வயதான விமானப்படை வீரர் 96 வயது காதலியை மணக்கிறார் | 100 Year Old Airman Married 96 Year Old Girlfriend

ஹரோல்டை முழு மனதுடன் காதலிப்பதாகவும், அவர் ஒரு நல்ல முத்தம் கொடுப்பதாகவும் ஜீன் தெரிவித்தார்.

மீண்டும் புடினுக்கே ஆட்சி! கருத்து கணிப்பில் வெளியான தகவல்

மீண்டும் புடினுக்கே ஆட்சி! கருத்து கணிப்பில் வெளியான தகவல்

இருவரும் அமெரிக்கர்கள், இருவரும் கணவன் மற்றும் மனைவியை இழந்தவர்கள்.

முதலில் ஜீனைப் பற்றி கவலைப்படவில்லை

ஹரோல்ட் 1942ல் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார். ஹரோல்ட் முன்னாள் மனைவி தெல்மாவுடன் 70 வருடங்கள் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார்.மேலும் தெல்மா 2018 இல் இறந்தார்.

100 வயதான விமானப்படை வீரர் 96 வயது காதலியை மணக்கிறார் | 100 Year Old Airman Married 96 Year Old Girlfriend

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

கனடாவில் அதிகரிக்கும் கார் திருட்டு : காவல்துறையின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை

தெல்மாவின் மரணத்திற்குப் பிறகு, ஹரோல்ட் மற்ற பெண்களைப் பார்க்கவில்லை, முதலில் ஜீனைப் பற்றி கவலைப்படவில்லை என்று ஹரோல்ட் கூறினார். .


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023